இலவச கிரைண்டர்களை முழுமையாக தயாரித்தது கோவை தொழிலாளர்கள் - எஸ்.பி.வேலுமணி

இலவச கிரைண்டர்களை முழுமையாக தயாரித்தது கோவை தொழிலாளர்கள் என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
இலவச கிரைண்டர்களை முழுமையாக தயாரித்தது கோவை தொழிலாளர்கள் - எஸ்.பி.வேலுமணி
x
ஜனவரியில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முன்னோட்டமாக கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அமைச்சர் வேலுமணி கோவை சிறு, குறு, நடுத்தர தொழில்களின் சங்கமமாக விளங்குகிறது என்றும், கோவையை உலக தரம் வாய்ந்த நகரங்களின் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்