அ.தி.மு.க. கூட்டணி பற்றி ஸ்டாலின் பேசலாமா? - அமைச்சர் ஸ்.பி.வேலுமணி கேள்வி

உங்கள் கூட்டணியில் யார் யார் உள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்றும், எங்கள் கூட்டணி பற்றி நீங்கள் பேசலாமா என அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
x
நீலகிரி  மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் குன்னூர் தனியார் ஒட்டலில்  இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் எஸ் பி வேலுமணி, உங்கள் கூட்டணியில் யார் யார் உள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்றும், எங்கள் கூட்டணி பற்றி நீங்கள் பேசலாமா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்