திமுக நிறுத்திய திட்டங்களை செயல்படுத்தியது அதிமுக அரசு - அமைச்சர் வேலுமணி

திமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் உட்பட பல்வேறு பணிகளை அதிமுக அரசு நிறைவேற்றியதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
திமுக நிறுத்திய திட்டங்களை செயல்படுத்தியது அதிமுக அரசு - அமைச்சர் வேலுமணி
x
திமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் உட்பட பல்வேறு பணிகளை அதிமுக அரசு நிறைவேற்றியதாக, அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி உறுப்பினர் பழனி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய வேலுமணி, பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால் அதற்கு பதிலாக கசடு கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த  அரசு கொள்கை முடிவு எடுத்து, அது செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்