நீங்கள் தேடியது "Sky Blue"

அத்திவரதர் தரிசனம் வரும் 16ஆம் தேதியோடு நிறைவடைகிறது - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா
8 Aug 2019 10:35 AM GMT

"அத்திவரதர் தரிசனம் வரும் 16ஆம் தேதியோடு நிறைவடைகிறது" - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை பொதுமக்கள் 17ஆம் தேதி தரிசிக்க முடியாது எனவும், அதற்கு பதிலாக 16ஆம் தேதி நேரம் நீட்டிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

அத்திவரதர் உற்சவத்தின் 39வது நாள் : கிளி பச்சை நிற பட்டாடையில் அத்திவரதர் காட்சி
8 Aug 2019 7:31 AM GMT

அத்திவரதர் உற்சவத்தின் 39வது நாள் : கிளி பச்சை நிற பட்டாடையில் அத்திவரதர் காட்சி

அத்திவரதர் உற்சவத்தின் 39வது நாளான இன்று, அத்திவரதர் கிளி பச்சை நிற பட்டாடையில் அருள் பாலித்து வருகிறார்.

வரும் 13, 14, 16 ஆகிய நாட்களில் அத்திவரதரை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள்
7 Aug 2019 11:35 AM GMT

"வரும் 13, 14, 16 ஆகிய நாட்களில் அத்திவரதரை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள்"

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு செய்யப்பட்டு வரும் கூடுதல் வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

28-வது நாள் அத்திவரதர் உற்சவம்: ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம்
28 July 2019 8:37 AM GMT

28-வது நாள் அத்திவரதர் உற்சவம்: ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம்

விடுமுறை நாளான இன்று, திரளான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.

அத்தி வரதர் உற்சவம்: வெளிர்நீல நிறப் பட்டாடை அலங்காரத்தில் அத்திவரதர்  - பக்தர்கள் தரிசனம்
28 July 2019 6:56 AM GMT

அத்தி வரதர் உற்சவம்: "வெளிர்நீல நிறப் பட்டாடை அலங்காரத்தில் அத்திவரதர் " - பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரத்தில், அத்திவரதர் உற்சவத்தின் 28ஆம் நாளான இன்று, வெளிர் நீலநிறப் பட்டாடை அலங்காரத்தில், அத்திவரதர் அருள்பாலித்து வருகிறார்.