நீங்கள் தேடியது "sivashankar baba"

சிவசங்கர் பாபா மீதான 2வது போக்சோ வழக்கில் 15 நாள் நீதிமன்ற காவல்
13 July 2021 8:52 AM GMT

சிவசங்கர் பாபா மீதான 2வது போக்சோ வழக்கில் 15 நாள் நீதிமன்ற காவல்

சிவசங்கர் பாபாவுக்கு இரண்டாவது வழக்கில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு.. சிறையில் இருந்த போது பாதிப்பு என தகவல்
18 Jun 2021 11:14 AM GMT

சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு.. சிறையில் இருந்த போது பாதிப்பு என தகவல்

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்.. பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்
17 Jun 2021 1:30 PM GMT

நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்.. பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்

பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவை 15-நாள் நீதிமன்ற காவலில் செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிவசங்கர் பாபாவை வைத்து நகைச்சுவை காட்சி... சிவசங்கர் பாபாவாக நடித்த நடிகர் மயில்சாமி
17 Jun 2021 7:53 AM GMT

சிவசங்கர் பாபாவை வைத்து நகைச்சுவை காட்சி... சிவசங்கர் பாபாவாக நடித்த நடிகர் மயில்சாமி

யாகவா முனிவர் மற்றும் சிவசங்கர் பாபா நடத்திய விவாதத்தை அப்படியே தத்ரூபமாக காட்சிப்படுத்தி பாளையத்தம்மன் படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது.

யார் இந்த சிவசங்கர் பாபா?
16 Jun 2021 3:26 AM GMT

யார் இந்த சிவசங்கர் பாபா?

கடவுளின் அவதாரம் என கூறி ஆட்டமும் பாட்டமுமாக இருந்த சிவசங்கர் பாபா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றளவுக்கு அவர் மீதான புகார்கள் வலுத்து வருகிறது...

சிவசங்கர் பாபா வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.. 3 பிரிவுகளில் சிவசங்கர் பாபா மீது வழக்கு
13 Jun 2021 11:12 AM GMT

சிவசங்கர் பாபா வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.. 3 பிரிவுகளில் சிவசங்கர் பாபா மீது வழக்கு

போக்சோ சட்டம், கடத்தல், கடத்தி துன்புறுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சிவசங்கர் பாபா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.