சிவசங்கர் பாபாவை வைத்து நகைச்சுவை காட்சி... சிவசங்கர் பாபாவாக நடித்த நடிகர் மயில்சாமி

யாகவா முனிவர் மற்றும் சிவசங்கர் பாபா நடத்திய விவாதத்தை அப்படியே தத்ரூபமாக காட்சிப்படுத்தி பாளையத்தம்மன் படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது.
சிவசங்கர் பாபாவை வைத்து நகைச்சுவை காட்சி... சிவசங்கர் பாபாவாக நடித்த நடிகர் மயில்சாமி
x
சிவசங்கர் பாபாவை வைத்து நகைச்சுவை காட்சி... சிவசங்கர் பாபாவாக நடித்த நடிகர் மயில்சாமி  

யாகவா முனிவர் மற்றும் சிவசங்கர் பாபா நடத்திய  விவாதத்தை அப்படியே தத்ரூபமாக காட்சிப்படுத்தி பாளையத்தம்மன் படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. இதில் யாகவா முனிவராக நடிகர் விவேக்கும், சிவசங்கர் பாபாவாக நடிகர் மயில்சாமியும் நடித்திருந்தனர். அந்த காட்சிகளை இப்போது பார்க்கலாம்... 

Next Story

மேலும் செய்திகள்