நீங்கள் தேடியது "Sharia Law"

மாநிலங்களவையிலும் முத்தலாக்  தடை மசோதாவை அதிமுக  எதிர்க்கும் - தம்பிதுரை
30 Dec 2018 5:23 PM IST

"மாநிலங்களவையிலும் முத்தலாக் தடை மசோதாவை அதிமுக எதிர்க்கும்" - தம்பிதுரை

மாநிலங்களவையிலும் முத்தலாக் தடை மசோதாவை அதிமுக எதிர்க்கும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

மக்களவையில் ‘முத்தலாக்’ மசோதா நிறைவேற்றம்
27 Dec 2018 8:10 PM IST

மக்களவையில் ‘முத்தலாக்’ மசோதா நிறைவேற்றம்

நீண்ட நேர விவாதத்திற்குப் பின், நாடாளுமன்ற மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேறியது. கடந்த வாரம் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.

இஸ்லாமிய பெண்களுக்கு பாஜக பாதுகாப்பு வழங்க கூடாதா..? தமிழிசை கேள்வி
23 Sept 2018 12:59 AM IST

இஸ்லாமிய பெண்களுக்கு பாஜக பாதுகாப்பு வழங்க கூடாதா..? தமிழிசை கேள்வி

இஸ்லாமிய பெண்களுக்கு பாஜக பாதுகாப்பு வழங்க கூடாதா என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை ச​வுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முத்தலாக் தடை சட்டத்தில் 3 திருத்தங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
20 Sept 2018 1:43 AM IST

முத்தலாக் தடை சட்டத்தில் 3 திருத்தங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

முத்தலாக் அவசர சட்டத்திற்கு, பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

(19/09/2018) ஆயுத எழுத்து : முத்தலாக் அவசர சட்டம் : ஆதரவும் எதிர்ப்பும்...!
19 Sept 2018 10:32 PM IST

(19/09/2018) ஆயுத எழுத்து : முத்தலாக் அவசர சட்டம் : ஆதரவும் எதிர்ப்பும்...!

(19/09/2018) ஆயுத எழுத்து : முத்தலாக் அவசர சட்டம் : ஆதரவும் எதிர்ப்பும்...! சிறப்பு விருந்தினராக - கே.டி.ராகவன், பா.ஜ.க // விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ // பாத்திமா முசாபர், முஸ்லீம் சட்ட வாரியம்