"மாநிலங்களவையிலும் முத்தலாக் தடை மசோதாவை அதிமுக எதிர்க்கும்" - தம்பிதுரை

மாநிலங்களவையிலும் முத்தலாக் தடை மசோதாவை அதிமுக எதிர்க்கும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
x
மாநிலங்களவையிலும் முத்தலாக் தடை மசோதாவை அதிமுக எதிர்க்கும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறுபான்மை மக்களின் நலன் காப்பது அதிமுகவின் கடமை என கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்