இஸ்லாமிய பெண்களுக்கு பாஜக பாதுகாப்பு வழங்க கூடாதா..? தமிழிசை கேள்வி
இஸ்லாமிய பெண்களுக்கு பாஜக பாதுகாப்பு வழங்க கூடாதா என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இஸ்லாமிய பெண்களுக்கு பாஜக பாதுகாப்பு வழங்க கூடாதா என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். முத்தலாக் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூறிய உடன் அவசர சட்டம் கொண்டு வந்தது ஏன் என கேள்விக்கு விளக்கம் அளித்தார்.
Next Story