மக்களவையில் ‘முத்தலாக்’ மசோதா நிறைவேற்றம்

நீண்ட நேர விவாதத்திற்குப் பின், நாடாளுமன்ற மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேறியது. கடந்த வாரம் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.
x
நீண்ட நேர விவாதத்திற்குப் பின், நாடாளுமன்ற மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேறியது. கடந்த வாரம் திங்கட்கிழமை  தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. முடிவில் குரல் வாக்கெடுப்பு நடத்துவதற்கான நடைமுறைகளை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்பாடு செய்த போது, எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில், மசோதாவிற்கு ஆதரவாக 245 பேர் வாக்களித்தனர். 11 பேர் மட்டுமே எதிர்த்து வாக்களித்ததால், மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்