நீங்கள் தேடியது "Sexual Harassment Against Women"
27 Jan 2019 10:22 AM IST
கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை : போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
சேலம் மாவட்டம் தாரமங்கலம் ராமிரெட்டியப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சீனிவாசன் தனது 18 வயது மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
27 Sept 2018 11:10 AM IST
"16 வயதில் பாலியல் கொடுமைக்கு ஆளானேன்" - சல்மான் ருஷ்டியின் முன்னாள் மனைவி பத்மா லட்சுமி
16 வயதிலேயே தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் முன்னாள் மனைவி பத்மா லக்ஷ்மி தெரிவித்துள்ளார்.
8 Sept 2018 1:10 PM IST
ஆசிரியைக்கு ஐ லவ் யூ சொல்லி இம்சை அளித்த மாணவன்
வேலூர் அருகே ஆசிரியைக்கு பிளஸ்டூ மாணவன் ஐ லவ் யூ சொல்லி இம்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
26 Aug 2018 6:06 PM IST
"பாலியல் புகாரிலிருந்து ஐ.ஜி.யைக் காப்பாற்ற முயற்சி" - ஸ்டாலின் குற்றச்சாட்டு
பாலியல் புகாரிலிருந்து ஐ.ஜி.யைக் காப்பாற்றவும், புகார் அளித்த பெண் எஸ்.பி.யை பழிவாங்கவும், முதலமைச்சர் முதல் டி.ஜி.பி. வரை அனைவருமே முயற்சிப்பதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.



