ஆசிரியைக்கு ஐ லவ் யூ சொல்லி இம்சை அளித்த மாணவன்
பதிவு : செப்டம்பர் 08, 2018, 01:10 PM
வேலூர் அருகே ஆசிரியைக்கு பிளஸ்டூ மாணவன் ஐ லவ் யூ சொல்லி இம்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படிக்கும் மாணவன் வகுப்பறையில் ஆபாச படம் பார்த்து கையும் களவுமாக சிக்கி கொண்டான். ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மாணவன் மீது  நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர். அவரது உத்தரவின் பேரில், மாவட்ட கல்வி அலுவலர் வீரமணி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆசிரியைக்கு மாணவன் காதல் தொல்லை கொடுத்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆசிரியை மற்றும் மாணவிகளை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்த மாணவன் அதை அவ்வப்போது பார்த்து ரசித்ததும் தெரியவந்துள்ளது. மாணவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் எதுபோன்ற நடவடிக்கை எடுப்பது என கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எந்தவித பாதுகாப்பு கவசமும் இன்றி கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் அவலம்...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியின் சார்பில் கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

49 views

மின்கம்பத்தின் மீது பேருந்து மோதி விபத்து : அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 37 பயணிகள்

வேலூரில் 11 ஆயிரம் கிலோவாட் மின் திறன் கொண்ட மின்கம்பம் மீது பேருந்து மோதிய விபத்தில் 37 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

74 views

வேலூர் மண்டல ஊரமைப்பு துணை இயக்குனர் மீது லஞ்ச புகார் - 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

வேலூர் மண்டல ஊரமைப்பு துணை இயக்குனர் சுப்பிரமணியன் மற்றும் மேற்பார்வையாளர் சகாதேவன் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து நகர ஊரமைப்பு துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

39 views

"இலவச பஸ் பாஸ் உண்டு, பேருந்துகள் இல்லை" - படியில் தொங்கும் பள்ளி மாணவர்கள் குற்றச்சாட்டு

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பள்ளி மாணவர்கள் பலர் பேருந்துகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.

333 views

பிற செய்திகள்

"அரசு விருது வழங்குவதில் பாரபட்சம் இல்லை" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை சின்னமலை பகுதியில் பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி தனியார் தன்னார்வ அமைப்பு சார்பில் வழங்கப்படுகிறது.

1 views

யாகம் நடத்தினால் பதவி கிடைக்கும் என்பதை ஸ்டாலின் நம்புகிறாரா? - பன்னீர்செல்வம்

சமீப காலமாக ஸ்டாலின் குழப்பத்தில் உள்ளார் - பன்னீர்செல்வம்

8 views

பெல் நிறுவன ஊழியர்கள் உண்ணா விரதம்

திருச்சி பெல் நிறுவன ஊழியர்களுக்கு சம்பள மாற்றம் குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், சிஐடியு உள்ளிட்ட நான்கு தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

52 views

சத்தியமங்கலத்தில் செவிலியர் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் இல்லாததால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

9 views

50 ஆண்டு பழமையான பாலத்தின் தூண் இடிந்து விழுந்தது

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த தண்டாங்கோரை பகுதியில் உள்ள, பழமையான பாலத்தின் ஒரு தூண் இடிந்து விழுந்துள்ளது.

15 views

திருவிடைமருதூர் : மகனை கட்டையால் அடித்துக் கொன்ற தாய்

திருவிடைமருதூர் அருகே குடிபோதையில் இருந்த மகனை அவரது தாயே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.