நீங்கள் தேடியது "Sensational Video"
21 April 2019 9:38 AM IST
வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை
மதுரையில் வாக்கும் எண்ணும் மையத்தில் ஆவணங்களை பார்த்தது தொடர்பான விவகாரத்தில் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்டவர்களிடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
2 Feb 2019 2:26 AM IST
போலீசை கண்டித்து 5ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் - வாடகை கார் ஓட்டுனர் சங்கம் அறிவிப்பு
போலீஸை கண்டித்து வரும் 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கால் டாக்சி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.
31 Jan 2019 1:38 PM IST
காவலர்கள் திட்டியதால் வேதனை - ரயில் முன் விழுந்து கார் ஓட்டுனர் தற்கொலை...
சென்னையில் போக்குவரத்து காவலர்கள் திட்டியதால் மனமுடைந்து கால்டாக்சி ஓட்டுனர் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
23 Dec 2018 2:08 PM IST
அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் அதிமுகவினர் மோதலால் பரபரப்பு
கோவில்பட்டியில் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவினர் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Dec 2018 1:24 AM IST
கோவில் கிணற்றில் பொங்கி வரும் தண்ணீர்...
தண்ணீரை பாட்டில்களில் எடுத்துச்செல்லும் பக்தர்கள்.
