நீங்கள் தேடியது "sellur raju today"
20 Feb 2019 6:01 PM IST
எம்.ஜி.ஆரின் குணங்கள் எனக்கு உண்டு - அமைச்சர் செல்லூர் ராஜு
எம்.ஜி.ஆரின் குணங்கள் தமக்கு உண்டு என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்
2 Feb 2019 12:10 PM IST
தி.மு.க.வினர் எதிர்கட்சியாக உள்ள போது இனிக்க பேசுவார்கள் - செல்லூர் ராஜூ
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டப்பட உள்ளது.
20 Jan 2019 3:00 AM IST
கொடநாடு விவகாரம் - முதல்வர் மீது வீண் பழி போட பணம் கைமாறியுள்ளது - செல்லூர் ராஜூ
கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது பழி போட பல கோடி ரூபாய் கைமாறியுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
15 Jan 2019 12:28 AM IST
8.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் - பயனாளர்களுக்கு வழங்கிய தமிழக அமைச்சர்கள்
2 ஆயிரத்து 951 பயனாளர்களுக்கு 8 கோடியே 49 லட்ச ரூபாய் மதிப்பிலான, நலத்திட்ட உதவிகளை, அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, உள்ளிட்டோர் வழங்கினர்.
21 Dec 2018 6:02 PM IST
ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் - செல்லூர் ராஜூ
ரேஷன் கடைகளில் முறைகேடுகளை களைய கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.