எம்.ஜி.ஆரின் குணங்கள் எனக்கு உண்டு - அமைச்சர் செல்லூர் ராஜு

எம்.ஜி.ஆரின் குணங்கள் தமக்கு உண்டு என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்
x
தேர்தல் கூட்டணி என்பது வேறு, கொள்கை கூட்டணி என்பது வேறு என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் செளராஷ்ட்ரா கூட்டுறவு வங்கியினை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் எம்.ஜி.ஆரின் குணங்கள் தமக்கு உண்டு என்றார். சாணக்கிய, சாதுர்யமான கூட்டணி தங்கள் கூட்டணி என்ற கூறிய செல்லூர் ராஜூ, 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்