நீங்கள் தேடியது "Scared"

ரசாயன மணலை கொட்டி சென்ற மர்மநபர்கள் : தீப்பொறிகள் பறப்பதால் கிராம மக்கள் அச்சம்
31 Jan 2019 7:33 AM GMT

ரசாயன மணலை கொட்டி சென்ற மர்மநபர்கள் : தீப்பொறிகள் பறப்பதால் கிராம மக்கள் அச்சம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் ரசாயனம் கலந்த மணலை மர்மநபர்கள் கொட்டி சென்றுள்ளனர்.

ஆட்டை கடித்து கொன்ற சிறுத்தை - அச்சத்தில் ஆழ்ந்த பொதுமக்கள்
24 Jan 2019 5:51 PM GMT

ஆட்டை கடித்து கொன்ற சிறுத்தை - அச்சத்தில் ஆழ்ந்த பொதுமக்கள்

சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

வீட்டு வேலைக்கு ஆள் தேடுகிறீர்களா? உஷார்... சென்னையில் தொடரும் கொலைகளால் மக்கள் அச்சம்
15 Dec 2018 3:41 AM GMT

வீட்டு வேலைக்கு ஆள் தேடுகிறீர்களா? உஷார்... சென்னையில் தொடரும் கொலைகளால் மக்கள் அச்சம்

வீடுகளில் வேலை பார்ப்பவர்களால் சென்னையில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நம்பிக்கையான ஆட்களை வேலைக்கு தேர்ந்தெடுப்பது எப்படி? என்பது குறித்த செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...

அரசு பள்ளி ஆய்வுக்கூடத்தில் புகுந்த பாம்பு - அச்சத்தில் பள்ளி மாணவர்கள்
5 July 2018 12:33 PM GMT

அரசு பள்ளி ஆய்வுக்கூடத்தில் புகுந்த பாம்பு - அச்சத்தில் பள்ளி மாணவர்கள்

வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பாம்பு புகுந்ததால் மாணவர்கள் அச்சமடைந்தனர்