நீங்கள் தேடியது "Sathuragiri Temple"

சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுப்பு
1 Jan 2020 4:31 PM IST

சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுப்பு

புத்தாண்டையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரை அருகேயுள்ள சதுரகிரி கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி மறுத்ததால் பக்கதர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பௌர்ணமியன்று கூட்டமின்றி வெறிச்சோடிய சதுரகிரி கோயில்
15 Aug 2019 7:57 AM IST

பௌர்ணமியன்று கூட்டமின்றி வெறிச்சோடிய சதுரகிரி கோயில்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சதுரகிரி பக்தர்களுக்கு குடிநீர் வசதி உள்ளதா? - மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
3 April 2019 12:05 PM IST

சதுரகிரி பக்தர்களுக்கு குடிநீர் வசதி உள்ளதா? - மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

மதுரை சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்க சாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை செய்து தரக்கோரி சென்னை திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் இராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலிலும் பிளாஸ்டிக் தடை
1 Jan 2019 2:28 PM IST

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலிலும் பிளாஸ்டிக் தடை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

சதுரகிரிக்கு செல்ல 3-வது நாளாக தடை நீட்டிப்பு
8 Oct 2018 11:32 AM IST

சதுரகிரிக்கு செல்ல 3-வது நாளாக தடை நீட்டிப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 3-வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது.