நீங்கள் தேடியது "Sathankulam Murder Case"

(20/07/2020) ஆயுத எழுத்து : சட்டம் ஒழுங்கு குற்றச்சாட்டு : அரசியலா ? ஆதாரமா ?
20 July 2020 11:11 PM IST

(20/07/2020) ஆயுத எழுத்து : சட்டம் ஒழுங்கு குற்றச்சாட்டு : அரசியலா ? ஆதாரமா ?

சிறப்பு விருந்தினர்களாக : கண்ணதாசன், திமுக // கருணாநிதி, காவல்துறை(ஓய்வு) // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // ஜவகர் அலி,அதிமுக

சாத்தான்குளம் விவகாரம் - வரும் 28-ம் தேதி அடுத்த விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை
10 July 2020 7:40 AM IST

சாத்தான்குளம் விவகாரம் - வரும் 28-ம் தேதி அடுத்த விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை

சாத்தான்குளம் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி மற்றும் சிபிஐ இரண்டு தரப்பிலும் அடுத்த விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சாத்தான் குளம் காவல்நிலைய  கொலை வழக்கு விவகாரம் : சம்பவம் நிகழ்ந்த போது அருகில் இருந்த வழக்கறிஞரிடம் விசாரணை
3 July 2020 3:51 PM IST

சாத்தான் குளம் காவல்நிலைய கொலை வழக்கு விவகாரம் : சம்பவம் நிகழ்ந்த போது அருகில் இருந்த வழக்கறிஞரிடம் விசாரணை

சாத்தான்குளம் காவல் நிலையத்தில், ஜெயராஜ், பென்னிக்சிடம், விசாரணை நடந்த போது, வழக்கறிஞர் கார்த்திக் என்பவர் அங்கு சென்றுள்ளார்.