நீங்கள் தேடியது "saloon shop"

ஊரடங்கு தளர்வு - 50 நாட்களுக்கு பிறகு சலூன் கடைகள் இயங்க அனுமதி
14 Jun 2021 7:47 AM IST

ஊரடங்கு தளர்வு - 50 நாட்களுக்கு பிறகு சலூன் கடைகள் இயங்க அனுமதி

50 நாட்களுக்கு பிறகு சலூன் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த தகவல்களை தர காத்திருக்கிறார், எமது செய்தியாளர் ராமசுந்தரம்.... அவரிடம் கேட்கலாம்...

சலூன், அழகு நிலையத்துக்கு வருபவர்களின் முழு விவரத்தையும் சேகரிக்க வேண்டும் - தமிழக அரசு உத்தரவு
3 Jun 2020 7:32 AM IST

சலூன், அழகு நிலையத்துக்கு வருபவர்களின் முழு விவரத்தையும் சேகரிக்க வேண்டும் - தமிழக அரசு உத்தரவு

சலூன், அழகு நிலையத்துக்கு வரும் வாடிக்கையாளர்களின் முழு விவரத்தையும் சேகரிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் சலூன் திறப்பு எப்போது? - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
28 May 2020 2:34 PM IST

சென்னையில் சலூன் திறப்பு எப்போது? - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னையில் கள நிலவரங்களை ஆய்வு செய்து சலூன் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரத்தில் கடைகள் திறக்க அனுமதி கோரி ஆட்சியரை முற்றுகையிட்ட வியாபாரிகள்...
18 May 2020 6:23 PM IST

காஞ்சிபுரத்தில் கடைகள் திறக்க அனுமதி கோரி ஆட்சியரை முற்றுகையிட்ட வியாபாரிகள்...

காஞ்சிபுரத்தில் கடைகள் திறக்க அனுமதி கோரி ஆட்சியரை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

ஊரகப்பகுதிகளில் சலூன் கடைகள் திறக்க அனுமதி...
18 May 2020 5:40 PM IST

ஊரகப்பகுதிகளில் சலூன் கடைகள் திறக்க அனுமதி...

ஊரகப்பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகள் திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.