நீங்கள் தேடியது "Salem Corporation"
11 Aug 2019 5:50 PM IST
தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்வு
தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்ட நிலையில் 25 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
20 Sept 2018 11:27 AM IST
அங்கன்வாடி பள்ளியை சூழ்ந்து கிடக்கும் கழிவு நீர் - குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சம்
சேலம் தாசநாயக்கன்பட்டியில் அங்கன்வாடி பள்ளி அருகே கழிவுநீருடன் புதர் மண்டி காணப்படுவதால், குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்ப மறுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
16 Aug 2018 10:50 AM IST
5 ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் மருத்துவமனை - அவதிப்படும் பொது மக்கள்
7 லட்சம் ரூபாய் செலவில், அரசு தாய் - சேய் நல விடுதி கட்டப்பட்டது.
6 July 2018 11:11 AM IST
13 மாதங்களில் முடிய வேண்டிய திட்டம் 9ஆண்டாகியும் முடியவில்லை
துருபடித்து வரும் கழிவுநீர் சுத்தகரிப்பு இயந்திரங்கள் விரைவாக முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
27 Jun 2018 3:13 PM IST
கழிவுகளை அகற்றும் முதியோர் - சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு
முதியோர் இல்லத்தில் உள்ளவர்களே கழிவுகளை அப்புறப்படுத்தும் கொடுமை - சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு




