நீங்கள் தேடியது "richard bealae"

போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் விவகாரம் : கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு
3 Jan 2019 7:43 AM IST

போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் விவகாரம் : கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ள நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தலைமையில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

ஆறுமுகசாமி ஆணையம் : ராமமோகனராவ், ராதாகிருஷ்ணன் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்க்க மனு தாக்கல்
29 Dec 2018 8:51 AM IST

ஆறுமுகசாமி ஆணையம் : ராமமோகனராவ், ராதாகிருஷ்ணன் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்க்க மனு தாக்கல்

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகனராவ், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்க்க ஆணைய வழக்கறிஞர் முகமது ஜாபருல்லா கான் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதா நினைவிடம் : கட்டுமானப்பணி ஆய்வு
8 Dec 2018 9:48 PM IST

ஜெயலலிதா நினைவிடம் : கட்டுமானப்பணி ஆய்வு

ஜெயலலிதா நினைவிடம் : கட்டுமானப்பணி ஆய்வு

ஜெயலலிதாவிற்கு தீவிர மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படவில்லை - இதய நோய் சிறப்பு மருத்துவர் தகவல்
8 Dec 2018 9:13 AM IST

"ஜெயலலிதாவிற்கு தீவிர மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படவில்லை" - இதய நோய் சிறப்பு மருத்துவர் தகவல்

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது அவருக்கு எந்தவித தீவிர மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படவில்லை என்று இதய நோய் சிறப்பு மருத்துவர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை தரப்பட்டது - அப்பல்லோ மருத்துவமனை தலைவர் தகவல்
4 Dec 2018 3:02 PM IST

"ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை தரப்பட்டது" - அப்பல்லோ மருத்துவமனை தலைவர் தகவல்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, அப்பலோ மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டதாக, அந்த மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.

ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிப்பு - ஆணையத்தில் அப்பலோ மருத்துவர்கள் வாக்குமூலம்
29 Nov 2018 12:55 PM IST

ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிப்பு - ஆணையத்தில் அப்பலோ மருத்துவர்கள் வாக்குமூலம்

ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்து அப்போலோ மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

ஆறுமுகசாமி ஆணையம் அனுப்பிய கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை விளக்க கடிதம்
1 Nov 2018 1:04 PM IST

ஆறுமுகசாமி ஆணையம் அனுப்பிய கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை விளக்க கடிதம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல விவரங்களை கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் அனுப்பிய கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை விளக்க கடிதம் அனுப்பியுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்
17 Aug 2018 11:46 AM IST

எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் மூவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள் - அப்பல்லோ டாக்டர் நளினி வாக்குமூலம்
27 Jun 2018 8:33 PM IST

ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள் - அப்பல்லோ டாக்டர் நளினி வாக்குமூலம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து, விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜர் ஆன அப்பல்லோ டாக்டர் நளினி, பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.