நீங்கள் தேடியது "residential"
6 May 2021 12:51 PM IST
குடியிருப்பு பகுதியில் உலாவிய சிறுத்தையால் மக்கள் மத்தியில் பீதி
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தையால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
1 Nov 2019 4:04 PM IST
குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம் : விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் மாவட்ட நிர்வாகம்
பொதுமக்களிடம் சேகரிக்கப்படும் குப்பைகளை உரமாக தயார் செய்து தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
25 April 2019 9:00 AM IST
ஆளுநர் மாளிகையை சொந்தம் கொண்டாடிய நபரால் பரபரப்பு
பாபு என்பவர், ஆளுநர் மாளிகை எதிரே நின்று கொண்டு, அது தன்னுடைய குடும்பத்துக்கு சொந்தமானது என உரத்த குரலில் சத்தமிட்டுக் கொண்டு இருந்துள்ளார்.
24 March 2019 2:19 AM IST
அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் முதலைகள்
வீட்டின் பின்புறத்தில் பதுங்கியிருந்த முதலை மீட்பு
10 Nov 2018 5:00 PM IST
குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த முதலை மீட்பு
இலங்கையில், கிளிநொச்சி நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து, வீட்டில் வளர்க்கப்படும் கோழிகளை வேட்டையாடி வந்த முதலை பிடிபட்டுள்ளது.
22 Aug 2018 3:14 PM IST
குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - அச்சத்தில் பொதுமக்கள்
கேரளா மாநிலத்தில் மழை வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து மக்கள் தங்களின் வீடுகளில் மீண்டும் திரும்பி வருகின்றனர்.
10 Aug 2018 9:11 AM IST
குடியிருப்பு பகுதிக்குள் சுற்றிய காட்டு யானை - நள்ளிரவில் வளைத்து பிடித்த வனத் துறையினர்
அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையை வனத் துறையினர் பிடித்தனர்.





