நீங்கள் தேடியது "removed"
25 Nov 2021 12:01 AM IST
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் - துரைமுருகன், நீர்வளத்துறை அமைச்சர்
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் - துரைமுருகன், நீர்வளத்துறை அமைச்சர்
2 Oct 2021 6:55 PM IST
ஜப்பானில் கட்டுக்குள் வந்த கொரோனா - முழுமையாக நீக்கப்பட்ட கட்டுப்பாடுகள்
ஜப்பானில் கட்டுக்குள் வந்த கொரோனா - முழுமையாக நீக்கப்பட்ட கட்டுப்பாடுகள்
4 March 2019 5:05 AM IST
நீதிமன்ற உத்தரவுபடி அகற்றப்பட்டது பெரியார் சிலை
சேலம் மாவட்டம் ஆத்தூரின் மையப்பகுதியில் உள்ள பெரியார் சிலை நீதிமன்ற உத்தரவுபடி அகற்றப்பட்டுள்ளது.
13 Feb 2019 6:20 PM IST
பேனர்களை போலீஸ் அகற்றியதற்கு தொண்டர்கள் கண்டனம்...
சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைமை அலுலகத்தில் மகிளா காங்கிரஸ் சார்பில் சொற்பொழிவாளர்கள் மற்றும் பிரச்சாரகர்களுக்கான இரண்டு நாட்கள் பயிற்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
16 Nov 2018 6:45 PM IST
சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றிய அமைச்சர்
உடுமலை அருகே சாலையில் விழுந்து கிடந்த மரத்தை தீயணைப்புதுறை வீரர்களுடன் சேர்ந்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அகற்றியதோடு போக்குவரத்தை சரிசெய்தார்.
3 Nov 2018 8:48 AM IST
கோவில் நிலத்தை சுற்றி அமைக்கப்பட்ட வேலியை வருவாய்த்துறையினர் அகற்றினர்
கோவில் நிலத்தை சுற்றி அமைக்கப்பட்ட வேலியை வருவாய்த்துறையினர் அகற்றினர்
3 Nov 2018 12:04 AM IST
ஆளும் கட்சியின் விளம்பர போர்டை அகற்றிய அதிகாரிகள் : தொண்டர்கள் தகராறு - மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உதவி ஆட்சியர் வீடு அருகே, ஆளும் கட்சியின் விளம்பர ப்ளக்ஸ் போர்டை அதிகாரிகள் அகற்ற முற்பட்டபோது தொண்டர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
23 Oct 2018 3:46 PM IST
"வடசென்னை படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்படும்" - இயக்குனர் வெற்றிமாறன் உறுதி
'வடசென்னை' படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என அப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
6 Oct 2018 4:12 PM IST
ரெட் அலர்ட்" நீங்கியது - சென்னை வானிலை ஆய்வு மையம்
கோவை, நெல்லை, நீலகிரி ,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு எதிர்பார்த்த அதி தீவிர கன மழைக்கு வாய்ப்பு இல்லாததால், அறிவிக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையை விலக்கி கொள்வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.








