கோவில் நிலத்தை சுற்றி அமைக்கப்பட்ட வேலியை வருவாய்த்துறையினர் அகற்றினர்

கோவில் நிலத்தை சுற்றி அமைக்கப்பட்ட வேலியை வருவாய்த்துறையினர் அகற்றினர்
கோவில் நிலத்தை சுற்றி அமைக்கப்பட்ட வேலியை வருவாய்த்துறையினர் அகற்றினர்
x
கோவில் நிலத்தை சுற்றி அமைக்கப்பட்ட வேலியை தீண்டாமை வேலி என கூறி போராட்டம் நடத்தியதால் வருவாய்த்துறையினர் அகற்றினர்.  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அழகுமலையில் உள்ள கைலாசநாதர் கோவிலுக்கு  சொந்தமான  85 சென்ட்   நிலத்தை சுற்றி இந்து சமய நிலையத்துறை அதிகாரிகள் கம்பி வேலி அமைத்திருந்தனர். பல ஆண்டுகளாக இந்நிலத்தை பொதுவழித்தடமாக தாழ்த்தப்பட்ட மக்கள்,  இது தீண்டாமை வேலி என குற்றம்சாட்டினர்.  இதனால் நேற்று திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியர் ஷர்வன்குமார் தலைமையிலான வருவாய்த்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று  கம்பி வேலியை அகற்றினர். 

Next Story

மேலும் செய்திகள்