ரெட் அலர்ட்" நீங்கியது - சென்னை வானிலை ஆய்வு மையம்
பதிவு : அக்டோபர் 06, 2018, 04:12 PM
கோவை, நெல்லை, நீலகிரி ,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு எதிர்பார்த்த அதி தீவிர கன மழைக்கு வாய்ப்பு இல்லாத‌தால், அறிவிக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையை விலக்கி கொள்வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோவை, நெல்லை, நீலகிரி ,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு எதிர்பார்த்த அதி தீவிர கன மழைக்கு வாய்ப்பு இல்லாத‌தால், அறிவிக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையை விலக்கி கொள்வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அடுத்த 24 மணி நேரத்தில், தென்கிழக்கு அரபிக்கடலில் புயலுக்கு வாய்ப்பு இருப்பதாவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறித்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஆளும் கட்சியின் விளம்பர போர்டை அகற்றிய அதிகாரிகள் : தொண்டர்கள் தகராறு - மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உதவி ஆட்சியர் வீடு அருகே, ஆளும் கட்சியின் விளம்பர ப்ளக்ஸ் போர்டை அதிகாரிகள் அகற்ற முற்பட்டபோது தொண்டர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

261 views

வடகிழக்கு பருவ மழை பெய்வதற்கான சாதகமான சூழல் உருவாகவில்லை - சென்னை வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவ மழை பெய்வதற்கான சாதகமான சூழல் தற்போது வரை உருவாகவில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

371 views

"ரெட் அலர்ட் - தயார் நிலையில் தமிழக அரசு"

அதீத கனமழையை எதிர்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

158 views

கேரளாவை மீண்டும் மிரட்டும் மழை - இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை...

கேரளா வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், மூன்று நாட்களுக்கு மிக மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

501 views

பிற செய்திகள்

புலியை விரட்டியடித்த காட்டெருமை...

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலையில் இளம்புலியை காட்டெருமை விரட்டியடிக்கும் காட்சிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

314 views

"தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 97 வது நிறுவன தினவிழா"

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 97 வது நிறுவன தினவிழா நடைப்பெற்றது.

10 views

எஞ்சின் கோளாறு - பாதிவழியில் நின்ற மலை ரயில் : சுற்றுலாப் பயணிகள் அவதி

உதகை மலை ரயிலில் ஏற்பட்ட எஞ்சின் கோளாறு காரணமாக நடுவழியில் ரயில் நின்றதால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

43 views

மது அருந்தியிருந்த பேருந்து நடத்துநர் : போலீசில் ஒப்படைத்த மக்கள்

அவிநாசியில் மது அருந்தியிருந்த அரசு பேருந்து நடத்துநரை பொதுமக்கள் போலிசில் ஒப்படைத்த நிலையில், பணி முடிந்த பின் மது அருந்திய தன்னை, கட்டாயப்படுத்தி பணி செய்ய அதிகாரிகள் அனுப்பியதாக நடத்துநர் புகார் அளித்துள்ளார்.

147 views

"பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ?" - தர்மபுரி பெண் உயிரிழந்த விவகாரத்தில் ஸ்டாலின் கருத்து

பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? என்று, தர்மபுரி இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

93 views

2 வயது குழந்தை பன்றிக்காய்ச்சலுக்கு பலி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள சின்னகாகாவேரி பகுதியில் 2 வயது குழந்தை பன்றிக்காய்ச்சலுக்கு பலி.

141 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.