நீங்கள் தேடியது "Recent Robberies"
16 Sept 2019 6:45 PM IST
தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் நூதன திருட்டு
தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டி முகத்தில் மயக்க மருந்தை தெளித்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
14 Jun 2019 4:23 PM IST
போலீஸ் உடையில் வாகனங்களை வழிமறித்து வசூல் : திருமங்கலம் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கைது
மதுரை மாவட்டம் திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் போலீஸ் உடை அணிந்து வாகனங்களை மறித்து வசூல் வேட்டையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
17 March 2019 8:56 AM IST
புதுச்சேரி : பெண்ணிடம் நூதன முறையில் பணம் திருட்டு
புதுச்சேரியில் பெண்ணிடம் நூதன முறையில் அரிப்பு பொடியை வீசி 6 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
17 March 2019 8:51 AM IST
சென்னை : பூட்டை உடைத்து 48 சவரன் கொள்ளை
சென்னை வளசரவாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 48 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
24 Feb 2019 7:21 PM IST
சென்னை : இருவேறு இடங்களில் கொள்ளை சம்பவம்
சென்னையில் இருவேறு இடங்களில் 75 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
12 Jan 2019 2:28 PM IST
காரை திருடி செல்லும் கொள்ளையர்கள் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்
சத்தியமங்கலத்தில் கொள்ளையர்கள் காரை திருடிச் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.
20 Dec 2018 6:38 PM IST
மேலூர் மருத்துவர் வீட்டில் கொள்ளை சம்பவம் : மேலும் ஒரு போலீஸ்காரர் சரண்
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் மருத்துவர் பாஸ்கரன் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில், திருப்பூரைச் சேர்ந்த போலீஸ்காரர் சரவணக்குமார் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
4 Dec 2018 7:56 AM IST
63 வழக்குகளில் தொடர்புடைய முக்கிய நபர் கைது
பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய முக்கிய நபரை காளையார்கோவில் போலீசார் கைது செய்தனர்.
2 Dec 2018 8:05 AM IST
செவிலியரிடம் நகையை பறிக்க முயற்சி : வழிப்பறி கொள்ளையனை மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்த மக்கள்
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே தனியாக சென்ற செவிலியரிடம் நகை பறிக்க முயன்ற கொள்ளையனை பொது மக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர்.
31 Oct 2018 6:41 PM IST
கன்னியாகுமரி உபகாரமாதா ஆலயத்தில் நகை கொள்ளை
கன்னியாகுமரி புனித அலங்கார உபகாரமாதா திருத்தலத்தில், மாதா சுரூபம் வைக்கப்பட்டு உள்ள கண்ணாடியை உடைத்து 10 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.








