சென்னை : இருவேறு இடங்களில் கொள்ளை சம்பவம்

சென்னையில் இருவேறு இடங்களில் 75 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
சென்னை : இருவேறு இடங்களில் கொள்ளை சம்பவம்
x
சென்னையில் இருவேறு இடங்களில் 75 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். ராயபுரம் பகுதியில் சங்கர் என்பவரது வீட்டில் 60 சவரன் நகைகள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதேபோல் காசிமேடு இந்திராநகர் குடியிருப்பில் குமார் என்பவரது வீட்டில் 15 சவரன் நகை 20 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்