நீங்கள் தேடியது "Recent murders in Tamilnadu"

காணாமல் போனவர் கிணற்றில் தத்தளிப்பு : 12 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு....
30 Oct 2018 11:15 AM GMT

காணாமல் போனவர் கிணற்றில் தத்தளிப்பு : 12 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு....

திருப்பூரில் கிணற்றில் தவறி விழுந்த விவசாயியை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

ஓடும்  பேருந்தை வழிமறித்து மாணவனை வெட்டிய மர்ம நபர்கள்
17 Oct 2018 3:30 AM GMT

ஓடும் பேருந்தை வழிமறித்து மாணவனை வெட்டிய மர்ம நபர்கள்

சிவகங்கை மாவட்டத்தில் தனியார் பேருந்தை வழிமறித்து, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கல்லூரி மாணவனை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கால்வாய் பகுதியில் சடலமாக கிடந்த இளைஞர்...
10 Sep 2018 10:52 AM GMT

மதுரை கால்வாய் பகுதியில் சடலமாக கிடந்த இளைஞர்...

மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருகே இளைஞரை வெட்டி கொன்ற மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

கார் ஓட்டுநர் கொலை :  நடிகையின் தந்தை கூலிப்படை ஏவியது அம்பலம்
29 Aug 2018 6:12 AM GMT

கார் ஓட்டுநர் கொலை : நடிகையின் தந்தை கூலிப்படை ஏவியது அம்பலம்

கொடைக்கானலில் வாடகை கார் ஓட்டுநர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் திரைப்பட நடிகையின் தந்தை கூலிப்படையை ஏவி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

கழுத்து அறுத்து 200 அடி பள்ளத்தில் வீசப்பட்ட கார் ஓட்டுநர்
26 Aug 2018 9:54 AM GMT

கழுத்து அறுத்து 200 அடி பள்ளத்தில் வீசப்பட்ட கார் ஓட்டுநர்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் கழுத்து அறுபட்டுக் கிடந்தார்.