நீங்கள் தேடியது "Rameshwaram temple"
1 May 2019 11:20 AM IST
ராமேஸ்வரம் : வடமாநில பக்தர்களை குறிவைக்கும் திருடர்கள்... ரூ.10 கீழே போட்டு திசை திருப்பிய முதியவர்
ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் வடமாநில பக்தர்களை திசை திருப்பி பணத்தை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
12 Jan 2019 1:44 PM IST
ராமேஸ்வரத்தில் புதுப்பிக்கப்பட்ட 30 தீர்த்தங்கள் : மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்த ஆளுநர்
ராமேஸ்வரத்தில் புதுப்பிக்கப்பட்ட 30 தீர்த்தங்களை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.
24 Nov 2018 12:51 PM IST
ராமேஸ்வரத்தில் 8 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை : கோவிலுக்குள் தேங்கிய மழை நீர்
ராமேஸ்வரத்தில் எட்டுமணி நேரமாக கொட்டி தீர்த்த கனமழையால் ராமநாதசுவாமி கோவில் உள்பட பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
28 Oct 2018 2:18 PM IST
ராமேஸ்வரம் : இடமாற்றம் செய்யப்பட்ட 5 தீர்த்தங்கள் பயன்பாட்டுக்கு வந்தது
பக்தர்கள் பாதுகாப்பாக நீராடுவதற்காக கோயிலின் இரண்டாம் பிரகாரத்தின் வடக்குப் பகுதியில் புதிதாக 5 தீர்த்த கிணறுகள் தோண்டப்பட்டது.
7 Oct 2018 11:10 AM IST
ராமேஸ்வரத்தில் கனமழை : கோயிலுக்குள் புகுந்த கழிவு நீர்
ராமேஸ்வரத்தில் நேற்று இரவு சுமார் ஒன்றரை மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்த நிலையில்,கிழக்கு ரத வீதியில் ஓடிய மழை நீருடன் கழிவு நீர் சேர்ந்த ராமநாதசுவாமி கோயிலின் கிழக்கு கோபுர வாயிலுக்குள் புகுந்தது.
29 Sept 2018 11:54 AM IST
ராமேஸ்வரம் பகுதிகளில் கனமழை : கோவிலுக்குள் குளம் போல் தேங்கிய மழைநீர்
ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் ராமநாதசுவாமி கோவிலின் முதல் பிரகாரத்தில் 1 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது.





