ராமேஸ்வரத்தில் புதுப்பிக்கப்பட்ட 30 தீர்த்தங்கள் : மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்த ஆளுநர்
பதிவு : ஜனவரி 12, 2019, 01:44 PM
ராமேஸ்வரத்தில் புதுப்பிக்கப்பட்ட 30 தீர்த்தங்களை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ராமேஸ்வரத்தில் புதுப்பிக்கப்பட்ட 30 தீர்த்தங்களை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். தங்கச்சிமடம் மங்கள தீர்த்த குளம் கரையில், இதற்காக யாகசாலை பூஜை நடந்தது. பின்னர், கலசத்தில் இருந்த புனித நீரை தமிழக ஆளுநர் பன்வாரிலால், மங்கள தீர்த்தத்தில் ஊற்றினார். தீர்த்தத்திற்கு ஆரத்தி எடுத்தும் ஆளுநர் வழிபட்டார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.