நீங்கள் தேடியது "raju"

படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி
29 Aug 2020 10:14 AM GMT

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

தெர்மாகோல் ராஜூ பெயர் ஏன்? - செல்லூர் ராஜூ விளக்கம்
7 April 2019 8:20 AM GMT

தெர்மாகோல் ராஜூ பெயர் ஏன்? - செல்லூர் ராஜூ விளக்கம்

பொறியாளர் செய்த தவறால் எனது பெயர் தெர்மாகோல் ராஜூ என்று சமூக வலைத்தளத்தில் பரவியது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலையில் பாதிக்கப்பட்டவர்களின் கருத்தும் கேட்கப்படும் - கடம்பூர் ராஜூ
18 Sep 2018 5:05 PM GMT

ராஜீவ் கொலையில் பாதிக்கப்பட்டவர்களின் கருத்தும் கேட்கப்படும் - கடம்பூர் ராஜூ

ராஜீவ் காந்தி கொலையின் போது பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களும் கேட்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சிகளை விமர்சிக்க மாட்டோம் - செல்லூர் ராஜூ
14 Sep 2018 3:56 AM GMT

இடைத்தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சிகளை விமர்சிக்க மாட்டோம் - செல்லூர் ராஜூ

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், எதிர்க்கட்சிகளை விமர்சிக்கப்போவதில்லை என்றும், அரசின் சாதனைகளை மட்டுமே மக்களிடம் விளக்கிக் கூறுவோம் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

குட்கா முறைகேடு விவகாரம்...  அமைச்சர் பதவிவிலக தேவையில்லை - கடம்பூர் ராஜூ
7 Sep 2018 3:20 PM GMT

குட்கா முறைகேடு விவகாரம்... "அமைச்சர் பதவிவிலக தேவையில்லை" - கடம்பூர் ராஜூ

குட்கா முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் பதவி விலக தேவையில்லை என கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
1 Aug 2018 12:46 PM GMT

சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஒரு சில வாரங்களில் நடைபெறும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் - செல்லூர் ராஜு
13 July 2018 9:39 AM GMT

"தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்" - செல்லூர் ராஜு

"முதலமைச்சர் உத்தரவு படி தேர்தலுக்கு தயாராகிறோம்" - செல்லூர் ராஜு