நீங்கள் தேடியது "Rajiv Gandhi Murder Case"
20 Nov 2022 7:50 AM IST
ராஜீவ் காந்தி கொலை வழக்கு - விடுதலையான ஜெயக்குமார் மருத்துவமனையில் அனுமதி
12 Nov 2022 11:56 PM IST
#BREAKING | ராஜீவ்காந்தி கொலை வழக்கு : விடுதலையான 4 பேர் திருச்சி சிறப்பு முகாமிற்கு மாற்றம்
7 Nov 2020 4:59 PM IST
"ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்பதே திமுக-வின் நிலைப்பாடு" - தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
6 Nov 2020 6:45 PM IST
பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் நீட்டிப்பு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல், மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
9 Sept 2018 4:35 PM IST
ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து பரிசீலனை செய்வது தவறில்லை - நாராயணசாமி
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது குறித்து பரிசீலனை செய்வது தவறில்லை என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
7 Sept 2018 12:16 AM IST
திருமாவளவனுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை- பாஸ்கரன், துணைவேந்தர்
தலைவராக பார்க்கவில்லை - மாணவராக கருதப்பட்டார்...
7 Sept 2018 12:05 AM IST
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மோதல் விவகாரம் - சம்பவத்தன்று நடந்தது என்ன?
ஒழுங்கீனமாக நடந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - திருநாவுக்கரசர்
6 Sept 2018 11:50 PM IST
ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்யுங்கள் - தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை
ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவையை கூட்டி, விரைந்து முடிவு எடுக்குமாறு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
6 Sept 2018 10:02 PM IST
ஆயுத எழுத்து - 06.09.2018 - பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு : இறுதிச்சுற்றா? குழப்பமா?
ஆயுத எழுத்து - 06.09.2018 பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு : இறுதிச்சுற்றா ? குழப்பமா ? சிறப்பு விருந்தினர்கள் விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ, தமிழ்மணி, மூத்த வழக்கறிஞர், புகழேந்தி, வழக்கறிஞர்..
6 Sept 2018 3:51 PM IST
பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரையும் விடுதலை செய்ய வேண்டும் - அற்புதம்மாள்
7 பேரின் வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ள நிலையில் அவர்களை விடுதலை செய்ய மாநில அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
16 Jun 2018 6:15 AM IST
27 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
15 Jun 2018 5:14 PM IST
மகனை கருணைக் கொலை செய்யுமாறு வலியுறுத்த உள்ளேன் - பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் பேட்டி
மகனை கருணைக் கொலை செய்யுமாறு வலியுறுத்த உள்ளேன் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க பேட்டி









