ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையிலிருந்து விடுதலையான முருகன், சாந்தன்
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர்