நீங்கள் தேடியது "Puducherry Governor"

ரவுடிகளை கட்டுப்படுத்த ரோந்து குழுக்களை ஏற்படுத்த வேண்டும் - கிரண்பேடி
17 May 2019 10:41 AM GMT

ரவுடிகளை கட்டுப்படுத்த ரோந்து குழுக்களை ஏற்படுத்த வேண்டும் - கிரண்பேடி

புதுச்சேரியில் ரவுடிகளை கட்டுப்படுத்த வணிகர்கள் இணைந்து ரோந்து குழு​வை ஏற்படுத்த வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.

ஆளுநர் மாளிகைக்கு வரும் கோப்புகளுக்கு வழக்கம் போல் அனுமதி - சமூக வலைத்தளத்தில் கிரண் பேடி கருத்து
30 April 2019 12:09 PM GMT

ஆளுநர் மாளிகைக்கு வரும் கோப்புகளுக்கு வழக்கம் போல் அனுமதி - சமூக வலைத்தளத்தில் கிரண் பேடி கருத்து

புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் தலையிட துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய அதிகாரத்தை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்து உத்தரவிட்டது.

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் பேசட்டும் : கிரண் பேடி மீது முதலமைச்சர் நாராயணசாமி புகார்
14 Dec 2018 8:36 PM GMT

"ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் பேசட்டும்" : கிரண் பேடி மீது முதலமைச்சர் நாராயணசாமி புகார்

"ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் பேசட்டும்" : கிரண் பேடி மீது முதலமைச்சர் நாராயணசாமி புகார்

புதுச்சேரியில் பா.ஜ.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் - உச்ச நீதிமன்றம்
6 Dec 2018 5:58 AM GMT

"புதுச்சேரியில் பா.ஜ.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும்" - உச்ச நீதிமன்றம்

புதுச்சேரியில் பா.ஜ.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும்" - சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

ஆளுநர் கிரண்பேடியின் நிதி வசூல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்
22 Oct 2018 1:30 PM GMT

ஆளுநர் கிரண்பேடியின் நிதி வசூல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின், சமூக பொறுப்புணர்வு நிதி வசூல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன் இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.

காவலர் பணிக்கான வயது வரம்பை தளர்த்தும் அரசு கோப்புகளை திருப்பி அனுப்பினார் கிரண் பேடி
17 Sep 2018 3:44 AM GMT

காவலர் பணிக்கான வயது வரம்பை தளர்த்தும் அரசு கோப்புகளை திருப்பி அனுப்பினார் கிரண் பேடி

புதுச்சேரியில், காவலர் பணிக்கான வயது வரம்பை தளர்த்த, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மறுப்பு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைக்குள் செல்ல பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி மறுப்பு
16 July 2018 11:22 AM GMT

சட்டப்பேரவைக்குள் செல்ல பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி மறுப்பு

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்திற்குள், நுழைய பா.ஜ.க.வைச் சேர்ந்த, 3 நியமன உறுப்பினர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.