நீங்கள் தேடியது "provide"

குடும்ப தலைவிகளுக்கு உதவி தொகை திட்டம் - தமிழக அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்
22 July 2021 6:21 PM IST

குடும்ப தலைவிகளுக்கு உதவி தொகை திட்டம் - தமிழக அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்

குடும்ப தலைவிகளுக்கு உதவி தொகை திட்டம் - தமிழக அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்

12ஆம் தேதிக்குள் 15 லட்சம் தடுப்பூசிகளை தருவதாக மத்திய அரசு உறுதி
9 July 2021 6:03 PM IST

12ஆம் தேதிக்குள் 15 லட்சம் தடுப்பூசிகளை தருவதாக மத்திய அரசு உறுதி

புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க கோரினோம் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

இந்தியாவுக்கு 5.5 மில்லியன் டாலர் நிதி வழங்கப்படும் - எல்.ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம்
13 May 2021 2:03 PM IST

இந்தியாவுக்கு 5.5 மில்லியன் டாலர் நிதி வழங்கப்படும் - எல்.ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம்

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை எதிர்கொள்ள இந்தியாவுக்கு 5 புள்ளி 5 மில்லியன் டாலர் நிதி உதவி அளிப்பதாக எல்.ஜி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

புயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...
9 Dec 2018 8:54 AM IST

புயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...

சத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.

எழுதப் படிக்க தெரியாத ஒரு கோடியே 25 லட்சம் பேருக்கு கல்வி கற்பிக்க புதிய திட்டம்...
30 Nov 2018 6:22 PM IST

எழுதப் படிக்க தெரியாத ஒரு கோடியே 25 லட்சம் பேருக்கு கல்வி கற்பிக்க புதிய திட்டம்...

தமிழகத்தில் எழுதப் படிக்க தெரியாத ஒரு கோடியே 25 லட்சம் பேருக்கு கல்வி கற்பிக்க புதிய திட்டம் ஒன்று வரும் கல்வியாண்டில் அறிமுகமாகிறது.

நடிகர்கள் சொந்தப்பணத்தில் நிவாரணங்கள் வழங்குவதில்லை - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்
25 Nov 2018 10:37 PM IST

நடிகர்கள் சொந்தப்பணத்தில் நிவாரணங்கள் வழங்குவதில்லை - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, வேதாரண்யம் பகுதி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கினார்.

கஜா புயல்: சென்னை கோயம்பேடு தேங்காய் வியாபாரிகள் 1 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்க முடிவு
25 Nov 2018 3:50 PM IST

கஜா புயல்: சென்னை கோயம்பேடு தேங்காய் வியாபாரிகள் 1 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்க முடிவு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்னை கோயம்பேடு தேங்காய் வியாபாரிகள் 1 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்க முடிவு செய்துள்ளனர்.

திருநாவுக்கரசருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் : டிஜிபி அலுவலகத்தில் காங்கிரசார் மனு
24 Oct 2018 5:04 PM IST

"திருநாவுக்கரசருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" : டிஜிபி அலுவலகத்தில் காங்கிரசார் மனு

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி, டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவிற்கு தேவையான உதவிகள் வழங்க வேண்டும் -  ஸ்டாலின் கோரிக்கை
18 Aug 2018 4:54 PM IST

"கேரளாவிற்கு தேவையான உதவிகள் வழங்க வேண்டும்" - ஸ்டாலின் கோரிக்கை

கேரள அரசுக்கு தேவையான நிர்வாக ரீதியான ஒத்துழைப்பையும், நிவாரண மற்றும் நிதியுதவிகளையும் வழங்கிட தமிழக அரசு முன் வர வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.