நீங்கள் தேடியது "prize winner"
17 Jan 2020 11:53 PM IST
சிறந்த மாடுபிடி வீரர்கள் பட்டியல் - 16 காளைகளை அடக்கி முதல் இடத்தை பிடித்த ரஞ்சித் குமார்
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டமாக தொடங்கி, அமைதியாக நிறைவு பெற்றது. இதில், 16 காளைகளை ஒரே சுற்றில் பிடித்து, முதல் பரிசு பெற்ற சிறந்த மாடுபிடி வீரர் ரஞ்சித் குமாருக்கு, கார் பரிசாக வழங்கப்பட்டது.
17 Jan 2020 11:36 PM IST
காவல் உதவி ஆய்வாளரை காளை குத்தி தூக்கி சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மாடு விடும் திருவிழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளரை, காளை வேகமாக குத்தி, கொம்பில் தூக்கி சென்ற காட்சி, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
17 Jan 2020 6:52 PM IST
"ஜல்லிக்கட்டில் பெண்களும் பங்கேற்க வேண்டும்" - பின்னணி பாடகி சின்னப்பொண்ணு
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பெண்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று திரைப்பட பின்னணி பாடகி சின்னப்பொண்ணு விருப்பம் தெரிவித்துள்ளார்.
17 Jan 2020 6:49 PM IST
நத்தமாடிபட்டி ஜல்லிக்கட்டு போட்டி - 500 காளைகள், 400 வீரர்கள் பங்கேற்பு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புகழ்பெற்ற நத்தமாடிபட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
17 Jan 2020 6:45 PM IST
திருச்சி ஜல்லிக்கட்டு போட்டி - 650 காளைகள் பங்கேற்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாலக்குறிச்சி ஆவாரங்காட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
17 Jan 2020 6:43 PM IST
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : காளை முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் சோழவந்தானை சேர்ந்த, காளை உரிமையாளர் ஸ்ரீதரன் என்பவர் உயிரிழந்தார்.




