"ஜல்லிக்கட்டில் பெண்களும் பங்கேற்க வேண்டும்" - பின்னணி பாடகி சின்னப்பொண்ணு

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பெண்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று திரைப்பட பின்னணி பாடகி சின்னப்பொண்ணு விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டில் பெண்களும் பங்கேற்க வேண்டும் - பின்னணி பாடகி சின்னப்பொண்ணு
x
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பெண்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று  திரைப்பட பின்னணி பாடகி சின்னப்பொண்ணு விருப்பம் தெரிவித்துள்ளார். காளைகளை தெய்வமாக மக்கள் வளர்த்து வருவதாகவும், ஜல்லிக்கட்டில் இளைஞர்கள் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்