நீங்கள் தேடியது "Precautions"

பொதுக்குழுவிற்கு பின் திமுகவின் பலம் தெரியும் - திமுக தலைவர் ஸ்டாலின்
6 Sept 2020 3:55 PM IST

"பொதுக்குழுவிற்கு பின் திமுகவின் பலம் தெரியும்" - திமுக தலைவர் ஸ்டாலின்

வருகிற 9ம்தேதி காணொளி வாயிலாக நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில்3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்க இருப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா சிகிச்சை பணிகளுக்காக கூடுதல் அவசர ஊர்திகள் - சென்னையில் துவக்கி வைத்தார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
31 Aug 2020 12:12 PM IST

கொரோனா சிகிச்சை பணிகளுக்காக கூடுதல் அவசர ஊர்திகள் - சென்னையில் துவக்கி வைத்தார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா பேரிடர் காலத்தில் நோயாளிகளை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக 103 கோடியே 50 லட்சம் மதிப்பில் 500 அவசர கால ஊர்திகள் வாங்கப்படுகின்றன.

கஜா புயல் - முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட அரசுக்கு கமல்ஹாசன் நன்றி
16 Nov 2018 5:13 PM IST

கஜா புயல் - முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட அரசுக்கு கமல்ஹாசன் நன்றி

பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, கஜா புயல் தாக்குதலை மிகவும் முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு மக்கள் நிதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரம் பகுதிகளில் கனமழை : கோவிலுக்குள் குளம் போல் தேங்கிய மழைநீர்
29 Sept 2018 11:54 AM IST

ராமேஸ்வரம் பகுதிகளில் கனமழை : கோவிலுக்குள் குளம் போல் தேங்கிய மழைநீர்

ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் ராமநாதசுவாமி கோவிலின் முதல் பிரகாரத்தில் 1 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது.

தமிழகத்தில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு
28 Aug 2018 6:06 PM IST

தமிழகத்தில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில், வரும் 31 மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதிகளில், அதீத கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது