"பொதுக்குழுவிற்கு பின் திமுகவின் பலம் தெரியும்" - திமுக தலைவர் ஸ்டாலின்

வருகிற 9ம்தேதி காணொளி வாயிலாக நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில்3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்க இருப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
வருகிற 9ம்தேதி காணொளி வாயிலாக நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில்3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்க இருப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகனுடன் நடத்திய ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். மேலும் ஏற்கனவே நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்