நீங்கள் தேடியது "Ponnar Speech"

ராமர் பிள்ளை விவகாரத்தில் ஆதாரபூர்வமான தகவல் இருந்தால் அரசிடம் பேசலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்
8 Dec 2018 8:29 AM GMT

ராமர் பிள்ளை விவகாரத்தில் ஆதாரபூர்வமான தகவல் இருந்தால் அரசிடம் பேசலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோல் விவகாரத்தில் ஆதாரபூர்வமாக தகவல் இருந்தால் மத்திய அரசிடம் பேசலாம் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
28 Oct 2018 9:15 AM GMT

"இலங்கையின் அரசியல் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது" - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ், திமுக கூட்டணி அரசே காரணம் - பொன் ராதாகிருஷ்ணன்
27 Oct 2018 7:35 PM GMT

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ், திமுக கூட்டணி அரசே காரணம் - பொன் ராதாகிருஷ்ணன்

இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் ராஜபக்சே அப்ரூவராக மாறியுள்ளார் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

குப்பைகளை அகற்றிய பொன்.ராதாகிருஷ்ணன்
29 Sep 2018 1:33 PM GMT

குப்பைகளை அகற்றிய பொன்.ராதாகிருஷ்ணன்

கோவையிலிருந்து கோத்தகிரிக்கு கட்சி பணிக்காக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்று கொண்டிருந்தார்.