குப்பைகளை அகற்றிய பொன்.ராதாகிருஷ்ணன்
பதிவு : செப்டம்பர் 29, 2018, 07:03 PM
கோவையிலிருந்து கோத்தகிரிக்கு கட்சி பணிக்காக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்று கொண்டிருந்தார்.
* கோவையிலிருந்து கோத்தகிரிக்கு கட்சி பணிக்காக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்று கொண்டிருந்தார். 

* அப்போது, மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் அருகே குப்பைத்தொட்டி ஒன்றில் குப்பைகள் தேங்கி கிடப்பதை பார்த்த அவர், மண்வெட்டியால் அந்த குப்பைகளை அகற்றினார். 

* அவரது செயல் அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.