நீங்கள் தேடியது "polly umrigar award"
16 Dec 2018 2:19 PM IST
கோலிக்கு நடுவர்கள் அளித்த அவுட்டால் சர்ச்சை...
2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு நடுவர்கள் அளித்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
16 Dec 2018 2:07 PM IST
முதல் இன்னிங்ஸ் : கோலி 123 ரன்கள் குவிப்பு...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விராத் கோலி 123 ரன்களை குவித்தார்.
8 Oct 2018 10:03 AM IST
"இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது மனைவியையும் அழைத்து செல்ல பிசிசிஐ அனுமதிக்க வேண்டும்" - விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, வீரர்கள் தங்களுடன் மனைவியையும் அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என பிசிசிஐ-க்கு இந்திய கேப்டன் விராட் கோலி கோரிக்கை வைத்துள்ளார்.
7 Jun 2018 5:12 PM IST
4வது முறையாக பாலி உம்ரிகர் விருது வென்ற கோலி
சிறந்த வீரர்களுக்கான விருதை ஆண்டுதோறும் பி.சி.சி.ஐ. வழங்குகிறது. பாலி உம்ரிகர் விருதை தொடர்ந்து 3வது முறையாக விராட் கோலி பெறுகிறார்



