4வது முறையாக பாலி உம்ரிகர் விருது வென்ற கோலி

சிறந்த வீரர்களுக்கான விருதை ஆண்டுதோறும் பி.சி.சி.ஐ. வழங்குகிறது. பாலி உம்ரிகர் விருதை தொடர்ந்து 3வது முறையாக விராட் கோலி பெறுகிறார்
4வது முறையாக பாலி உம்ரிகர் விருது வென்ற கோலி
x
சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருதை 4வது முறையாக கேப்டன் விராட் கோலி பெறுகிறார். சிறந்த வீரர்களுக்கான விருதை ஆண்டுதோறும் பி.சி.சி.ஐ. வழங்குகிறது. பாலி உம்ரிகர் விருதை தொடர்ந்து 3வது முறையாக விராட் கோலி பெறுகிறார். சிறந்த வீராங்கனையாக இந்திய அணி கேப்டன் ஹேமண்ட் கவுர் பெறுகிறார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதற்காக அமர்நாத் விருதை குர்னல் பாண்டியா வென்றார். விருதுகள் வழங்கும் விழா வரும் 12ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறுகிறது


Next Story

மேலும் செய்திகள்