முதல் இன்னிங்ஸ் : கோலி 123 ரன்கள் குவிப்பு...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விராத் கோலி 123 ரன்களை குவித்தார்.
முதல் இன்னிங்ஸ் : கோலி 123 ரன்கள் குவிப்பு...
x
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விராத் கோலி 123 ரன்களை குவித்தார். பெர்த் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்களை எடுத்தது. இதில் அந்த அணியின் ஹாரிஸ் 70 ரன்களும், டிராவிஸ் ஹெட் 58 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து, முதல் இன்னிங்ஸில்  ஆடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் கோலி 123 ரன்களையும், ரகானே 51 ரன்களையும் எடுத்தனர். இந்தியா 43 ரன்கள் பின்தங்கிய நிலையில், ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்