கோலிக்கு நடுவர்கள் அளித்த அவுட்டால் சர்ச்சை...

2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு நடுவர்கள் அளித்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோலிக்கு நடுவர்கள் அளித்த அவுட்டால் சர்ச்சை...
x
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு நடுவர்கள் அளித்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பாக விளையாடிய அவர், 123 ரன்கள் எடுத்திருந்த போது கம்மின்ஸ் பந்துவீச்சில் PETER HANDSCOMB யிடம் கேட்ச் ஆனார். இது குறித்து மூன்றாவது நடுவர் ஆய்வை , கள நடுவர் நாடினார். அப்போது கேட்ச் பிடிப்பதற்கு முன் பந்து தரையில் பட்டது உறுதியானது. ஆனால், மூன்றாவது நடுவர் இதனை அவுட் என்று அறிவித்தார். விராட் கோலியின் விக்கெட் வீழ்ந்ததால் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்