நீங்கள் தேடியது "patient"

கொரோனா பாதிப்பு: தனிமைப்படுத்தப்பட்ட நபர் தப்பி ஓட்டம் - போலீஸ் தேடுதல் வேட்டை
9 March 2020 6:30 PM GMT

கொரோனா பாதிப்பு: தனிமைப்படுத்தப்பட்ட நபர் தப்பி ஓட்டம் - போலீஸ் தேடுதல் வேட்டை

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகத்தின் பெயரில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் நிகழ்ந்த துயர சம்பவம் : நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முன்வராத மருத்துவமனை
7 Jun 2019 3:31 AM GMT

கேரளாவில் நிகழ்ந்த துயர சம்பவம் : நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முன்வராத மருத்துவமனை

கேரளாவில் உயிருக்கு போராடி கொண்டிருந்த நோயாளிக்கு, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முன்வராததால், ஆத்திரமடைந்த நோயாளியின் மகள் மருத்துவமனை அதிகாரியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

போதை மறுவாழ்வு மையத்துக்கு சீல், உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டது கண்டுபிடிப்பு
6 Jun 2019 8:16 PM GMT

போதை மறுவாழ்வு மையத்துக்கு சீல், உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டது கண்டுபிடிப்பு

திருச்சியில் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த தனியார் போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

சர்ச்சையில் சிக்கிய திருச்சி போதை மறுவாழ்வு மையம் திடீர் மூடல்...காரணம் என்ன?
5 Jun 2019 10:13 AM GMT

சர்ச்சையில் சிக்கிய திருச்சி போதை மறுவாழ்வு மையம் திடீர் மூடல்...காரணம் என்ன?

திருச்சியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த காவலர் உயிரிழந்ததை அடுத்து, அந்த மையத்தின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார்.