நீங்கள் தேடியது "Pandiarajan"
14 Jan 2023 9:58 AM GMT
"நான் புத்தகம் எழுதறது இயற்கைக்கே பிடிக்கல"- நடிகர், பாண்டியராஜன்
11 Jan 2020 2:26 AM GMT
"கீழடியை திறந்தவெளி அரங்கமாக மாற்ற வாய்ப்பு" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்
கீழடியை திறந்தவெளி அரங்கமாக மாற்றி, அங்கேயே கல்லூரி அமைக்க வாய்ப்பு உள்ளதாக, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
23 Dec 2019 10:39 PM GMT
"தி.மு.க. பேரணியில் பங்கேற்பில்லை என கமல்ஹாசன் எடுத்த முடிவு நல்லது" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி நடத்திய பேரணியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கமல்ஹாசன் எடுத்த முடிவு நல்லது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
8 Nov 2019 9:30 AM GMT
"தமிழில் அரசாணை வெளியிட நடவடிக்கை" - அமைச்சர் பாண்டியராஜன்
அரசின் அனைத்து துறைகள் தொடர்பான அரசாணை தமிழ் மொழியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
7 Oct 2019 6:30 AM GMT
"தந்தை ஸ்தானத்தில் வழி நடத்தும் தெய்வம் பாக்கியராஜ்" - இயக்குனர் பாண்டியராஜன் பெருமிதம்
தந்தை ஸ்தானத்தில் இருந்து வழி நடத்தும் தெய்வம் பாக்கியராஜ் என இயக்குனர் பாண்டியராஜன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
4 Aug 2019 9:14 PM GMT
உலகின் புத்தகம் திருக்குறள் - அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்
உலகத்தின் புத்தகம் என திருக்குறளுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்க தமிழக அரசு முழு முயற்சி மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
27 Jan 2019 10:07 AM GMT
(27/01/2019) ராஜபாட்டை : மறக்க முடியாத முத்தம் - பாண்டியராஜன்
(27/01/2019) ராஜபாட்டை : மறக்க முடியாத முத்தம் - பாண்டியராஜன்
21 Jan 2019 2:38 AM GMT
150 பேருக்கு விரைவில் கலைமாமணி விருது - மாஃபா பாண்டியராஜன்
கலைமாமணி விருதினை முதலமைச்சர் விரைவில் வழங்குவார் என தமிழ் கலை இலக்கிய பண்பாட்டு துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
13 Jan 2019 12:35 PM GMT
பன்னாட்டு நிறுவன பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை மத்திய அரசுடன் பேசி முடிவு - அமைச்சர் பாண்டியராஜன்
பன்னாட்டு நிறுவன பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை மத்திய அரசுடன் பேசி முடிவு - அமைச்சர் பாண்டியராஜன்
18 Dec 2018 8:20 AM GMT
"பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கருத்தில் உடன்பாடு இல்லை" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
"தொழில்துறை உதவியுடன் மாற்று ஏற்பாடுகள்"
15 Dec 2018 3:42 AM GMT
தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணைவார்கள் - மாஃபா.பாண்டியராஜன்
அரவக்குறிச்சி உள்ளிட்ட 20 தொகுதிகளிலும் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்
14 Dec 2018 10:13 PM GMT
சசிகலாவிற்கு இது இரண்டாவது துரோகம் : அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளர் பேட்டி
சசிகலாவிற்கு இது இரண்டாவது துரோகம் : அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளர் பேட்டி