நடிகர் பிரபுவை மேடையில் புகழ்ந்து தள்ளிய பாண்டியராஜன், பேரரசு
நடிகர் பிரபுவை இயக்குநர்கள் பாண்டியராஜன் மற்றும் பேரரசு புகழ்ந்துள்ளனர். நடிகர்கள் பிரபு, வெற்றி இணைந்து நடித்துள்ள ராஜபுத்திரன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநரும் நடிகருமான பாண்டியராஜன்,, நடிகர் பிரபு ஒரு மாமனிதர் என புகழாரம் சூட்டினார். நடிகர் சிவாஜியின் மகனாக இருந்தாலும்,, திரைத்துறையில் படிப்படியாகத்தான் பிரபு முன்னேறியதாக இயக்குநர் பேரரசு தெரிவித்தார்.
Next Story
