கோயில் ஆகம விதிகளை மீறி இரவில் போலீஸ் அதிகாரி செய்த செயல்-தீயாய் பரவும் வீடியோ
ஆகம விதிகளை மீறி இரவு கோவிலில் வழிபட்ட காவல்துறை அதிகாரி
திருமலா பால் விவகாரத்தில் சிக்கி காத்திருப்போர் பட்டியலில் உள்ள காவல்துறை அதிகாரி பாண்டியராஜன், கோவை பட்டீஸ்வரர் கோவிலில் ஆகம விதிகளை மீறி இரவு நேரத்தில் சென்று வழிபட்டது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. நடை சாத்திய பின்பு தாமதமாக கோவிலுக்கு வந்த இவர், கோவிலுக்குள் சென்று வழிபட்டுள்ளார். காவல்துறை அதிகாரி பாண்டியராஜனுக்காக ஆகம விதிகளை மீறி இரவு நேரத்தில் கோவில் திறக்கப்பட்ட நிலையில், பக்தர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து, வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.
Next Story
