நீங்கள் தேடியது "p thangamani"

மக்கள் செல்வாக்கு யாருக்கு என்பது தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும் - தங்கமணி
6 Feb 2019 1:26 PM IST

மக்கள் செல்வாக்கு யாருக்கு என்பது தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும் - தங்கமணி

திமுக ஊராட்சி சபை கூட்டம் நடத்தினாலும், மக்கள் செல்வாக்கு யாருக்கு உள்ளது என்பது தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும் என, அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

கோவில் பிரச்சினை : ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்...
9 Jan 2019 12:56 PM IST

கோவில் பிரச்சினை : ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்...

ராசிபுரம் அருகே, கோவில் பிரச்சினை காரணமாக ஒரு குடும்பம் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் நரிக்குறவ மக்கள்...
14 Dec 2018 10:28 AM IST

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் நரிக்குறவ மக்கள்...

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வாழ்ந்து வருவதாக நரிக்குறவ இன மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தங்குவதற்கு வீடு இல்லாமல் அவதிப்படும் நரிக்குறவ மக்கள்...
18 Oct 2018 5:17 PM IST

தங்குவதற்கு வீடு இல்லாமல் அவதிப்படும் நரிக்குறவ மக்கள்...

வேலூர் மாவட்டம் பத்திரப்பல்லி கிராமம் அருகே வீடுகள் பாழடைந்து அவதிபடுவதாக கூறும் நரிக்குறவர் இன மக்கள் அரசுக்கு விடும் கோரிக்கைகள்

அரசு அலுவலகங்களில்  ரூ.1,500 கோடி மின் கட்டண பாக்கி - மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்
5 Aug 2018 12:18 PM IST

"அரசு அலுவலகங்களில் ரூ.1,500 கோடி மின் கட்டண பாக்கி" - மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்

அரசு அலுவலகங்களில் ரூ.1,500 கோடி மின் கட்டண பாக்கி வைத்துள்ளதாகவும் இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மட்டும் 900 கோடி ரூபாய் மின்கட்டண பாக்கி வைத்துள்ளதாகவும் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்